வேதாந்தமும் கிறித்தவமும்

வேதங்களின் இறுதிப் பகுதியே வேதாந்தம் என விளக்கப்படும் தவறான கருத்தை  மறுத்து, வேதங்களில் கூறப்படும் பலி முறைகளை அந்தப்படுத்தி பலிநிறைவேற்றம் என்னும் புதிய இறையியலை விலக்கிக் கூறும் இந்நூல் இயேசு பெருமானின் பலி நிறைவேற்றமே. இந்திய கடவுட் கோட்பாட்டுச் சமயங்களுக்கும், வேதாந்தத்திற்கும் அடிப்படை என்பதை நிறுவுகிறது.  

  50
  250 Grams
  Add to Cart   Preview Sample