புனித தோமையரின் இயந்தியத் திரு பணிகள்

புனித தோமையர் கி.பி. 49இல்  இந்தியத் திருநாட்டின் மண்ணில் கால்பதித்து இயேசு பெருமானின் நற்செய்தியை வடபுலத்தில் தமிழகத்திலும் பரப்பினர். எழரை பள்ளிகளை நிறுவினார். திருவிதாங்கோட்டில் அவர் எழுப்பிய திருக்கோயிலே  உலக கிறித்தவக்  கோயில்களுக்கெல்லாம் முந்தி எழுப்பப்பட்டது. அவர் வரலாற்றைக்  கூறுகிறது  இந்நூல்.

  50
  100 Grams
  Add to Cart